Posts

"தாய்மொழியில் மக்களுக்கானஅறிவியல்" - Conference Submission

  "தாய்மொழியில் மக்களுக்கான அறிவியல்; பன்னாட்டு அறிவியல் கல்வி மற்றும் சமூக மாற்றம்".   ஆசிரியர் : சந்திரன் சுப்ரமணி , இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் , (மத்திய பல்கலைக்கழகம் ), சென்னை .  தமிழ்நாடு – இந்தியா                                                                                                    மின்னஞ்சல்: Chandran3000@yahoo.com / தொடர்பு : +918838558281   அறிமுகம்: மக்கள் அறிவியல் என்பது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சமூகத்திற்கு கொண்டு செல்லும் பொது முயற்...